Wednesday, 21 August 2013

சிந்திக்க...

நான்..
உனக்கு பிடித்த நபர் யார் என்று
உன் உள்ளத்தைக் கேட்டு பார்
உன் உள்ளம் சொல்லும்
அது 'நான்' என்று......

தனக்காக வாழ்வது சுய நலம் எனில்
'சுயம்' நலம் இல்லையேல்
பொது நலம் ஏது?
'நான்' விழைவது தானே பொது நலம்?

வீடு,மனைவி,மக்கள்,குடும்பம்
நட்பு,காதல்,புணர்ச்சி,இன்பம்
ஏன் மரணத்தில் கூட மேலோங்கி நிற்பது
நான்,நான்,நான்,தானே...

2 comments:

  1. மொத்தத்தில் நான் என்ற சுயநலம் மேலோங்கி நிற்கும் என்று சொல்லுகின்றீர்கள் நீங்கள்

    ReplyDelete
  2. இல்லை ..நான் என்பது சுயநலம் இல்லை..நான் எனும் தேடல் தான் வாழ்க்கை

    ReplyDelete