புத்தம் புது பூமி வேண்டும்!
சாதி அழியட்டும் !
மதம் அழியட்டும் !
அகங்காரம் அழியட்டும் !
தான் தனது என்னும் கடும் பற்று அழியட்டும்!
தேசங்களின் எல்லை கோடுகள் அழியட்டும் !
சுய நலம் அழியட்டும் !
புதிய உலகம் மலரட்டும்!!!
சாதி அழியட்டும் !
மதம் அழியட்டும் !
அகங்காரம் அழியட்டும் !
தான் தனது என்னும் கடும் பற்று அழியட்டும்!
தேசங்களின் எல்லை கோடுகள் அழியட்டும் !
சுய நலம் அழியட்டும் !
புதிய உலகம் மலரட்டும்!!!
ஐயயோ நீங்க என்ன இப்படி சொல்லிட்டிங்க உங்கள் கருத்துபடி நடந்தால் இங்கு தமிழ்நாட்டில் அரசியல்பிழைப்பு வாதிகளுக்கு இடமில்லாமல் போய்விடும் ஆண்டி
ReplyDeleteஎன்னமோ உங்கள் கருத்து நடந்தால் நிச்சயம் நலலதுதான் ஆனா அரசியல் வாதிகள் விடமாட்டார்கள் நாகரீகம் விரிந்ததினால்தான் சுயநலம் வந்துவிட்டது என்பது என் கருத்து
மனதிலாவது நினைபோமே...
ReplyDelete