Sunday 22 September 2013

கடவுள் எங்கே!

கடவுள் உலகைப் படைத்தானா?
கடவுளுக்கு  உடலும்  இல்லை, குடலும் இல்லை,
தேவையும் இல்லை,  ஆசையும் இல்லை,
படைப்பதற்கான காரணம்தான் என்ன?

கடவுள் உலகைப் படைத்திருந்தால்...?
இன்று மானுடம் படும் துன்பங்களைக் கண்டு
வாளாதிருக்கும் கொடியவனோ அவன்?
இல்லைப் படைப்பாற்றல் தான்
போய்விட்டதோ அவனை விட்டு?

இன்னும் கொஞ்சம் விலை நிலங்களை படைக்கட்டுமே,
நீரை இன்னும் படைக்கட்டுமே,உணவைப் படைக்கட்டுமே,
படைத்தவனுக்கே படைக்கும் மனிதா..........?
உன் துன்பத்தையும் படைத்தவன் கடவுளோ?




7 comments:

  1. கடவுள் படைப்பை காட்டிலும் உங்க படைப்பு அற்புத படைப்பு

    ReplyDelete
  2. மனிதன் மேல் உள்ள கோபமா ,கடவுள் மேல் உள்ள பாசமா ,கவிதை அருமை

    ReplyDelete
  3. மனிதன் மேல் உள்ள கோபமா ,கடவுள் மேல் உள்ள பாசமா ,கவிதை அருமை

    ReplyDelete
  4. மனிதன் மேல் உள்ள கோபமா ,கடவுள் மேல் உள்ள பாசமா ,கவிதை அருமை

    ReplyDelete
  5. தெளிந்தவனுக்கு தெய்வம் தேவையில்லை
    (புறத்தே தேவையில்லை)

    ReplyDelete
  6. மேடம் கடவுள் பற்றி நிங்கள் அறிந்தது அவ்வளவு தான் என்று நினைக்கிரேன் முழுமையாக கடவுள் பற்றி அறிய www.onlinepj.com

    அல்லது
    தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்
    அரன்மனைகாரமன் தெரு
    மன்னடி
    சென்னை-1

    என்ற முகவரிக்கு நாண் மாற்றுமத சகோதரி எனக்கு இஸ்லாம் பற்றி அறிய ஆசை அதர்க்கு தேவையான சிடிகள் மற்றும் குரான் தமிழ் பதிப்பு மற்றும் நூள்கள் தந்து உதவவும் என்று ஒரு கடிதம் போடவும் அவர்கள் மேலே சொன்னவற்றை இலவசமாக அனுப்பி வைப்பார்கள் வாங்கி படித்துவிட்டு கடவுள் பற்றி கவிதை எழுதுங்கள் வீணாக என் போன்றோர் மனதை புன்படுத வேன்டாமே இஸ்லாமியர்கள் வணங்கும் ஒரே கடவுள் அல்லாஹ் அந்த ஒரே கடவுளை பற்றி தெறிந்துகொன்டால் உங்கள் வாழ்வில் மாற்றம் வரும் முயற்சிக்கவும் அம்மா நன்றி

    ReplyDelete
  7. Arputham puriyatha puthir kadavul padaithu paarkindraana namai???

    ReplyDelete