Sunday, 22 September 2013

செய்ய வேண்டியதை
செய்ய வேண்டிய முறைப்படி
செய்ய வேண்டியக் காலத்தில்
செய்ய வேண்டியவருக்கு
செய்வதால் ஆனந்தம் ஏற்படும்-
அதுவே தர்மம்!
வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment