Monday, 2 September 2013

ஞாயிறு ஒளியால் நலமே பெருகட்டும்...
இனிய திங்கள் வெண்நிலவாய் மலரட்டும்...
செவ் வாய் மலர்ந்து சிறந்து விளங்கட்டும்....
புதன் பசுமை நிறைந்த நாளாகட்டும்....
வியாழன் குருவருளால் பொன்னாள் ஆகட்டும்....
வெள்ளி விடிவெள்ளியாக சிறப்புடன் ஒளிரட்டும்....
சனி சிந்தனையை உயர்த்தி வாழ்வின் இருளை அகற்றட்டும்...
வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!

4 comments:

  1. இந்த வார(week) கவிதை படிக்க படிக்க இன்பம் கீதா உபதேசம் சூப்பர்

    ReplyDelete
  2. ஞாயிறு போற்றுதும்

    ReplyDelete
  3. Nandri ....sethu kanthi mathi nathan Kumarasamy,..Vijayagopal!

    ReplyDelete
  4. ஆரவாரம் இன்றி வாராவாரம் வாழ நல்ல வழிமுறை

    ReplyDelete