Sunday, 15 September 2013

என்னால் முடியும் என்பது-வெற்றியின் முதல் படி
என்னால் மட்டுமே முடியும் என்பது-வீழ்ச்சியின் முதல் படி!

எனக்கு தெரியும் என்பது - தெளிவு
எனக்கு மட்டுமே தெரியும் என்பது - மடமை!

என்னை எனக்கு தெரியும் என்பது - அறிவு
நானே எங்கும் எதிலும் அனைத்துமாய் உள்ளேன் என்பது - பேரறிவு!

1 comment:

  1. அருமை; பொருத்தமான மனப்பான்மையை வளர்க்கும் வழி

    ReplyDelete