Wednesday, 9 October 2013

வானம் எட்டிவிடும் தூரம் தான்!

வடிக்கட்டுவோம் வாழ்வில்...
எதிர்மறை எண்ணம்,சோம்பல்,முயற்சின்மையை!!

படிகட்டுவோம் வாழ்வில் ..
நல்லெண்ணம்,செயல், முயற்சியால் !!

கொடிக்கட்டுவோம் வாழ்வில்..
வெற்றி,வெற்றி,வெற்றியே!!!

1 comment:

  1. விண்ணை அளக்கும் வேகம் உடையவனுக்கே
    மண்ணை ஆளும் வல்லமை இருக்கும்

    ReplyDelete