கடவுள் எங்கே!
கடவுள் உலகைப் படைத்தானா?
கடவுளுக்கு உடலும் இல்லை, குடலும் இல்லை,
தேவையும் இல்லை, ஆசையும் இல்லை,
படைப்பதற்கான காரணம்தான் என்ன?
கடவுள் உலகைப் படைத்திருந்தால்...?
இன்று மானுடம் படும் துன்பங்களைக் கண்டு
வாளாதிருக்கும் கொடியவனோ அவன்?
இல்லைப் படைப்பாற்றல் தான்
போய்விட்டதோ அவனை விட்டு?
இன்னும் கொஞ்சம் விலை நிலங்களை படைக்கட்டுமே,
நீரை இன்னும் படைக்கட்டுமே,உணவைப் படைக்கட்டுமே,
படைத்தவனுக்கே படைக்கும் மனிதா..........?
உன் துன்பத்தையும் படைத்தவன் கடவுளோ?
கடவுள் உலகைப் படைத்தானா?
கடவுளுக்கு உடலும் இல்லை, குடலும் இல்லை,
தேவையும் இல்லை, ஆசையும் இல்லை,
படைப்பதற்கான காரணம்தான் என்ன?
கடவுள் உலகைப் படைத்திருந்தால்...?
இன்று மானுடம் படும் துன்பங்களைக் கண்டு
வாளாதிருக்கும் கொடியவனோ அவன்?
இல்லைப் படைப்பாற்றல் தான்
போய்விட்டதோ அவனை விட்டு?
இன்னும் கொஞ்சம் விலை நிலங்களை படைக்கட்டுமே,
நீரை இன்னும் படைக்கட்டுமே,உணவைப் படைக்கட்டுமே,
படைத்தவனுக்கே படைக்கும் மனிதா..........?
உன் துன்பத்தையும் படைத்தவன் கடவுளோ?