இயற்கையோடு இணைந்திருபோம்!
மனிதா உன் சுயநலத்தால் மலடாகி போனது பெண்கள் மட்டுமல்ல
இந்த பூமியும் தான்!
'வீட்டிற்கு ஓர் குழந்தை' என்ற வாசகத்தைக் கண்டோம் எங்கும்
இருபது வருடங்களுக்கு முன்.
இன்று அந்த ஒன்றை பெறுவதற்கு
நாடி நிற்பதோ மலடு நீக்கும் மையங்களை..
'வீட்டிற்கோர் மரம் வளர்போம்' என்ற முழக்கம் இன்று!
மலடாகி விட்டதின்று விலை நிலங்கள்.
வற்றி விட்டது நிலத்தடி நீர் பருவ பெண்ணின் கருவறை போல்.
இது விஞ்ஞான வளர்ச்சியின் ஆக்கமா? இல்லை மனித இன வீழ்ச்சியின் துவக்கமா?
மலடாகிவிட்ட மனித மனதில் 'சுயநலம்' என்ற களை எடுப்போம்!
இணைந்திடுவோம் இயற்கையுடன் வாழ்வும் வளமும் செழிப்புறவே!

ஒவ்வொருத்தரும் உணர வேண்டும்...
ReplyDeleteநன்றி நண்பா
ReplyDeleteஇயற்கையை நேசிப்போம்-அதன்
ReplyDeleteஇனிமையை சுவாசிப்போம்
இயற்கையை நேசிப்போம்-அதன்
ReplyDeleteஇனிமையை சுவாசிப்போம்
உண்மை மா
Delete